Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pinmaariyin Naatkal Ithuvae - பின்மாரியின் நாட்கள் இதுவே

பின்மாரியின் நாட்கள் இதுவே
அபிஷேக நாட்கள் இதுவே
அற்புதங்களின் நாட்கள் இதுவே
எழுப்புதல் நாட்கள் இதுவே (2)

அக்கினி தேவனின் அக்கினி
தேசத்தில் எழும்பட்டுமே
அக்கினி தேவனின் அக்கினி
பற்றியே எரியட்டுமே (2)

1.பெந்தகோஸ்தே நாளைப் போல
ஆவியால் என்னை நிறைத்திடுமே (2)
வரங்களாலும் பாஷைகளாலும்
உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2)

அக்கினி தேவனின் அக்கினி
சபைதனில் எழும்பட்டுமே
அக்கினி தேவனின் அக்கினி
பற்றியே எரியட்டுமே (2)

2.பரத்தில் இருந்து இறங்கிடுமே
வல்லமை அன்பு வெளிப்படுமே(2)
நாவுகள் யாவும் அறிக்கையிட்டு
நீரே தேவன் என்று முழங்கிடுமே (2)

அக்கினி தேவனின் அக்கினி
சபைதனில் எழும்பட்டுமே
அக்கினி தேவனின் அக்கினி
பற்றியே எரியட்டுமே (2)

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae Lyrics in English

Pinmaariyin naatkal ithuvae apishaeka naatkal ithuvae arputhangalin naatkal ithuvae elupputhal naatkal ithuvae (2) akkini thaevanin akkini thaesaththil elumpattumae akkini thaevanin akkini pattiyae eriyattumae (2) 1.penthakosthae naalaip pola aaviyaal ennai niraiththidumae (2) varangalaalum paashaikalaalum ulakaththai naangal kalakkanumae (2) akkini thaevanin akkini Sabaithanil elumpattumae akkini thaevanin akkini pattiyae eriyattumae (2) 2.paraththil irunthu irangidumae vallamai anpu velippadumae(2) naavukal yaavum arikkaiyittu neerae Dhevan entu mulangidumae (2) akkini thaevanin akkini Sabaithanil elumpattumae akkini thaevanin akkini pattiyae eriyattumae (2)

PowerPoint Presentation Slides for the song பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pinmaariyin Naatkal Ithuvae – பின்மாரியின் நாட்கள் இதுவே PPT
Pinmaariyin Naatkal Ithuvae PPT

அக்கினி தேவனின் நாட்கள் இதுவே எழும்பட்டுமே பற்றியே எரியட்டுமே சபைதனில் பின்மாரியின் அபிஷேக அற்புதங்களின் எழுப்புதல் தேசத்தில் பெந்தகோஸ்தே நாளைப் ஆவியால் என்னை நிறைத்திடுமே வரங்களாலும் தமிழ்