பின்மாரியின் அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அதிகமாய் பொழிந்திடுமே
ஆவியில் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
எலும்புப் பள்ளத்தாக்கினில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே
கர்மேல் ஜெப வேளையில்
கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபும் நடுங்கிடவே
அக்னி மழையாகப் பொழிந்திடுமே
சீனாய் மலையின் மேலே
அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னை அக்கினியாய் மாற்றிடுமே
பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam Lyrics in English
pinmaariyin apishaekam
maamsamaana yaavar maelum
athikamaay polinthidumae
aaviyil nirappidumae
akkiniyaay irangidumae
akni naavaaka amarnthidumae
perungaattaாka veesidumae
jeeva nathiyaakap paaynthidumae
elumpup pallaththaakkinil
oru senaiyai naan kaannkiraen
athikaaram thanthidumae
theerkkatharisanam uraiththidavae
karmael jepa vaelaiyil
kaiyalavu maekam kaannkiraen
aakaapum nadungidavae
akni malaiyaakap polinthidumae
seenaay malaiyin maelae
akni juvaalaiyai naan kaannkiraen
isravaelin thaevanae
ennai akkiniyaay maattidumae
PowerPoint Presentation Slides for the song பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Pinmariyin Abishegam – பின்மாரியின் அபிஷேகம் PPT
| Pinmariyin Abishegam PPT
பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam Song Meaning
Pinmari's anointing
And whosoever is fleshly
May it rain abundantly
Be filled with the Spirit
Come down like fire
Let Agni sit as a tongue
Blowing like a gale
Flow as a river of life
In the Valley of the Bones
I see an army
Give power
The prophecy itself
Carmel during prayer
I see a handful of clouds
Ahab trembled
Agni rains down
Above Mount Sinai
I see the Agni flame
God of Israel
Turn me into fire
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அக்னி காண்கிறேன் பொழிந்திடுமே அக்கினியாய் பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் அதிகமாய் ஆவியில் நிரப்பிடுமே இறங்கிடுமே நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே தமிழ்
