Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar - வெற்றிக்குத் தலைவர் இயேசு

வெற்றிக்குத் தலைவர் இயேசு

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
யுத்தத்தின் தளகர்த்தர்
ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
வெற்றிக்குத் தலைவரவர் – 2

          

1. ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
தேவாதி தேவன் நம் பக்கத்திலே
ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்
எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே

          

2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை
பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்
துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே
           

3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று
கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு
ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்
சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்… பங்காளிகள

Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar Lyrics in English

Vettikkuth thalaivar Yesu piramikkum vithamaakach seyalaattaுm Karththar yuththaththin thalaKarththar aaraு ilatcham epiraeyar mun sentavar vettikkuth thalaivaravar – 2            1. Aakaayappirapuvodu poraattamae thaevaathi Dhevan nam pakkaththilae jepikkaamal jeyamillai porkalaththilae – naam ethiraaliyin kulai nadungum payaththinilae… payaththinilae            2. Ethiriyavan eykinta paanangalai pathivirunthu thaakkidum avan thanthiraththai muriyatippaar sitharatippaar kotiyaettaுvaar – naam thuthipaati karuththoonti jepikkaiyilae… jepikkaiyilae             3. Jepikkaamal koduppavarkal palapaer intu kodukkaamal jepippavarkal sila paer unndu jepaththodu koduppavarkal maelaanavar – nal suvisesha ooliyaththil pangaalikal… pangaalikala

PowerPoint Presentation Slides for the song Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar – வெற்றிக்குத் தலைவர் இயேசு PPT
Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar PPT

பயத்தினிலே ஜெபிக்கையிலே கொடுப்பவர்கள் வெற்றிக்குத் தலைவர் இயேசு பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்யுத்தத்தின் தளகர்த்தர்ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்வெற்றிக்குத் தலைவரவர் ஆகாயப்பிரபுவோடு போராட்டமேதேவாதி தேவன் தமிழ்