Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirandhar Pirandhar - பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பூவினை மீட்க பரலோக பூமான்
பூதளந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலை திறக்க
பூலோகத்தில் பிறந்தார்

வாசல்களே உயருங்கள்
கதவுகளே திறவுங்கள்
வானதி ராஜன் வல்லமை தேவன்
வாழ வழிவிடுங்கள்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

ஆக்கினை தீர்ப்பை அடையாதவாறு
அடைக்கலந்தர பிறந்தார்
ஆருயிர் ஈந்து அன்பினை காட்ட
அண்ணல் இயேசு பிறந்தார்

ஆத்துமாமே ஸ்தோத்தரி
அல்லேலூயா ஆர்பரி
ஆண்டவரான அருளுள்ள வள்ளல்
ஆழ ஆசைப்படுங்கள்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

We Wanna Wish You A Merry Christmas
From The Bottom Of My Heart

Pirandhar Pirandhar – Pirandhar Pirandhar Lyrics in English

Piranthaar piranthaar piranthaar piranthaar poovinai meetka paraloka poomaan poothalanthanil piranthaar poottiya veettuyar vaasalai thirakka poolokaththil piranthaar vaasalkalae uyarungal kathavukalae thiravungal vaanathi raajan vallamai Dhevan vaala valividungal piranthaar piranthaar piranthaar piranthaar aakkinai theerppai ataiyaathavaaraு ataikkalanthara piranthaar aaruyir eenthu anpinai kaatta annnal Yesu piranthaar aaththumaamae sthoththari Alleluya aarpari aanndavaraana arululla vallal aala aasaippadungal piranthaar piranthaar piranthaar piranthaar We Wanna Wish You A Merry Christmas From The Bottom Of My Heart

PowerPoint Presentation Slides for the song Pirandhar Pirandhar – Pirandhar Pirandhar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirandhar Pirandhar – பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் PPT
Pirandhar Pirandhar PPT

பிறந்தார் பூவினை மீட்க பரலோக பூமான் பூதளந்தனில் பூட்டிய வீட்டுயர் வாசலை திறக்க பூலோகத்தில் வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் வானதி ராஜன் வல்லமை தேவன் தமிழ்