தமிழ்

Pirapu Iyaesuvai Thuthiththituvoem - துதிப்போம் அல்லேலூயா

துதிப்போம் அல்லேலூயா

பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்
பொற்பாதம் பணிந்திடுவோம்
அல்லேலூயா பாடிடுவோம் – அவர்
புகழ் எங்கும் கூறிடுவோம்.

          

1. துதி மலர்கள் விரும்பிடுவார்
துதிபாடி ஆராதிப்போம்
விண் தூதர்கள் ஆராதிக்கும்
விண் வேந்தன் இயேசுவையே – 2
விண் அதிர ஸ்தோத்தரிப்போம் – 2

      

2. எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்
எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர்
எல்லையில்லா அன்பானவர்
என்றும் மாறா சினேகத்தாலே – 2
நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் – 2

          

3. திரியேக ஆண்டவரை
நம் நெஞ்சில் வாழ்பவரை
முழு மனதுடன் தொழுதிடுவோம்
கொல்கதாவின் மேட்டினிலே – 2
நம்மை மீட்டார் அல்லேலூயா – 2

Pirapu Iyaesuvai Thuthiththituvoem Lyrics in English

thuthippom allaelooyaa

pirapu Yesuvai thuthiththiduvom – avar
porpaatham panninthiduvom
allaelooyaa paadiduvom – avar
pukal engum kooriduvom.

          

1. thuthi malarkal virumpiduvaar
thuthipaati aaraathippom
vinn thootharkal aaraathikkum
vinn vaenthan Yesuvaiyae – 2
vinn athira sthoththarippom – 2

      

2. ellaa janaththaiyum naesippavar
ellaa sirushtiyaiyum poshippavar
ellaiyillaa anpaanavar
entum maaraa sinaekaththaalae – 2
nammai thammodu annaiththuk kolvaar – 2

          

3. thiriyaeka aanndavarai
nam nenjil vaalpavarai
mulu manathudan tholuthiduvom
kolkathaavin maettinilae – 2
nammai meettar allaelooyaa – 2

PowerPoint Presentation Slides for the song Pirapu Iyaesuvai Thuthiththituvoem

by clicking the fullscreen button in the Top left