Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirithedukkapattean Yesukakavae - பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

1. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
ராஜன் ஆசார்யனுமாய்
அவரில் ஜீவிப்பேன்
தீமை யாவையும் விட்டு
சுத்தனாக்கப்பட்டேன்
முற்றிலும் ஒப்புவித்தேன்
என்னை தேவனுக்காய்

2. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
என் இதய ஆலயம்
தம் பீடமாக்கினார்;
எமதைக்யம் எவரும்
பிரிக்க வொண்ணாதே,
ஜீவிப்பேன் நித்தியமாய்
அவர் வல்லமையால்

3. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
அவரோடென்றும் தங்க
ஜெய ஆவி தாறார்;
வல்லமை தந்து காத்து
வழி நடத்துகிறார்
மேற்கொள்வேன் உலகை நான்
அவர் வல்லமையால்

Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே Lyrics in English

1. Piriththedukkappattaேn Yesuvukkaakavae, raajan aasaaryanumaay avaril jeevippaen theemai yaavaiyum vittu suththanaakkappattaேn muttilum oppuviththaen ennai thaevanukkaay 2. Piriththedukkappattaேn Yesuvukkaakavae, en ithaya aalayam tham peedamaakkinaar; emathaikyam evarum pirikka vonnnnaathae, jeevippaen niththiyamaay avar vallamaiyaal 3. Piriththedukkappattaேn Yesuvukkaakavae, avarodentum thanga jeya aavi thaaraar; vallamai thanthu kaaththu vali nadaththukiraar maerkolvaen ulakai naan avar vallamaiyaal

PowerPoint Presentation Slides for the song Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே PPT
Pirithedukkapattean Yesukakavae PPT

பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே ஜீவிப்பேன் வல்லமையால் ராஜன் ஆசார்யனுமாய் அவரில் தீமை யாவையும் சுத்தனாக்கப்பட்டேன் முற்றிலும் ஒப்புவித்தேன் என்னை தேவனுக்காய் இதய ஆலயம் தம் பீடமாக்கினார் எமதைக்யம் தமிழ்