Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Piriyamaanavane Un Aathuma - பிரியமானவனே உன்

பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

Piriyamaanavane Un Aathuma Lyrics in English

Piriyamaanavanae – un
Aaththumaa vaalvathu pol – nee
Ellaavattilum vaalnthu
Sukamaay iru makanae (makalae)

1. Vaalkkai enpathu poraattamae
Nallathoru poraattamae
Aavitharum pattayaththai
Eduththup poraati vetti peraு

2. Pirayaanaththil maedu unndu
Pallangalum unndu
Mithiththiduvaay thaanndiduvaay
Maan kaalkal unakkunndu maravaathae

3. Ottap panthayam nee odukiraay
Olunginpati odu makanae (makalae)
Nerungi varum paavangalai
Utharith thallivittu odu makanae (makalae)

PowerPoint Presentation Slides for the song Piriyamaanavane Un Aathuma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piriyamaanavane Un Aathuma – பிரியமானவனே உன் PPT
Piriyamaanavane Un Aathuma PPT

மகனே மகளே போராட்டமே உண்டு ஓடு பிரியமானவனே ஆத்துமா வாழ்வது எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் வாழ்க்கை நல்லதொரு ஆவிதரும் பட்டயத்தை எடுத்துப் போராடி வெற்றி தமிழ்