Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pithaavae Potti, Kumaaran Potti - பிதாவே போற்றி, குமாரன் போற்றி

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி – (4)

1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் – (2) — பிதாவே

Pithaavae Potti, Kumaaran Potti Lyrics in English

Pithaavae potti, kumaaran potti
Aaviyae potti, potti, potti

Potti, potti – (4)

1. Yekovaayeerae potti, potti
Ellaamae paarththuk kolveer – (2) — pithaavae

2. Yekovaa nisiyae potti, potti
Engalukku vetti tharuveer – (2) — pithaavae

3.yekovaa shaalom potti, potti
Samaathaanam tharukinteer – (2) — pithaavae

4. Yekovaa raavppaa potti, potti
Engalukku sukam tharuveer – (2) — pithaavae

5. Yekovaa shammaa potti, potti
Koodavae irukkinteer – (2) — pithaavae

PowerPoint Presentation Slides for the song Pithaavae Potti, Kumaaran Potti

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithaavae Potti, Kumaaran Potti – பிதாவே போற்றி, குமாரன் போற்றி PPT
Pithaavae Potti, Kumaaran Potti PPT

போற்றி பிதாவே யெகோவா எங்களுக்கு தருவீர் குமாரன் ஆவியே யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் நிசியே வெற்றி ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ராவ்ப்பா சுகம் தமிழ்