🏠  Lyrics  Chords  Bible 

Pithave Yengalai Kalvaariyil PPT - பிதாவே எங்களை கல்வாரியில்

1. பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
தரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.


Pithave Yengalai Kalvaariyil PowerPoint



Pithave Yengalai Kalvaariyil - பிதாவே எங்களை கல்வாரியில் Lyrics

Pithave Yengalai Kalvaariyil PPT

Download Pithave Yengalai Kalvaariyil Tamil PPT