Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhoshamaga kondada vanga - சந்தோஷமாக கொண்டாட வாங்க

சந்தோஷமாக கொண்டாட வாங்க
நம் இயேசு இரட்சகர் பிறந்தார் – 2
பாரினை மீட்க பாலகனாக
மலர்ந்திட்ட இயேசுவை பாடிட வாங்க
விண் தூதரோடு ஒன்றாக கூடி
உன்னத தேவனை உயர்த்திட வாங்க

வாட்டும் குளிரில் மாட்டு தொழுவில் பிறந்தாரே
உனையும் எனையும் மீட்க மேன்மை துறந்தாரே – 2

இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்
வெளிச்சத்தை கண்டிட
இருளை நீக்கும் ஒளியாக வந்தவர் – 2
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றி முடித்திட
வார்த்தையானவர் வந்திங்கு பிறந்தார் – 2

உன்னதத்தின் தேவனுக்கு
மகிமைதனை செலுத்தியே
பாடல் பாடி ஆட்டிடையர் மகிழ்ந்தனர் – 2
உலகை ஆள்கிற ஒப்பற்ற ராஜன்
தம்மை தாழ்த்தி வந்திங்கு பிறந்தார் – 2

Pokkishiya Sandra – Santhoshamaga kondada vanga Lyrics in English

santhoshamaaka konndaada vaanga
nam Yesu iratchakar piranthaar - 2
paarinai meetka paalakanaaka
malarnthitta Yesuvai paatida vaanga
vinn thootharodu ontaka kooti
unnatha thaevanai uyarththida vaanga

vaattum kuliril maattu tholuvil piranthaarae
unaiyum enaiyum meetka maenmai thuranthaarae - 2

irulil vaalum janangal ellaam
velichchaththai kanntida
irulai neekkum oliyaaka vanthavar - 2
vaakkuththaththangal niraivaetti mutiththida
vaarththaiyaanavar vanthingu piranthaar - 2

unnathaththin thaevanukku
makimaithanai seluththiyae
paadal paati aattitaiyar makilnthanar - 2
ulakai aalkira oppatta raajan
thammai thaalththi vanthingu piranthaar - 2

PowerPoint Presentation Slides for the song Pokkishiya Sandra – Santhoshamaga kondada vanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhoshamaga kondada vanga – சந்தோஷமாக கொண்டாட வாங்க PPT
Santhoshamaga kondada vanga PPT

வாங்க பிறந்தார் மீட்க வந்திங்கு சந்தோஷமாக கொண்டாட நம் இயேசு இரட்சகர் பாரினை பாலகனாக மலர்ந்திட்ட இயேசுவை பாடிட விண் தூதரோடு ஒன்றாக கூடி தமிழ்