பல்லவி
பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே
சரணங்கள்
1. தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் – ஓடியே வா
2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத் தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா
3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் – ஓடியே வா
பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே -Pongivarum Arul Manitharai Mattriduthae Lyrics in English
Pallavi pongivarum arul manitharai maattiduthae mangippona manam puthu vaalvil malarnthiduthae saranangal 1. Theeyavar thirudarum, kotiyavar kolainjarum Yesuvil maattam pettaாr maariya manathudan mangala vaalvirku alaikkiraar – otiyae vaa 2. Thaevanin aaviyaal viduthalai vaalvinai pettavar palarumunndu Yesu makaa iraajan unnaith thaan alaikkiraar nampi nee otiyae vaa 3. Kirupaiyin naatkalaith thayavudan aettidak kanivudan vaenndukirom varukaiyin naalinil varunthida vaenndaam nee alaikkiraar – otiyae vaa
PowerPoint Presentation Slides for the song பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே -Pongivarum Arul Manitharai Mattriduthae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pongivarum Arul Manitharai Mattriduthae – பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே PPT
Pongivarum Arul Manitharai Mattriduthae PPT

