Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poorana Alagullavare Enn Yesuve - பூரண அழகுள்ளவரே என் இயேசுவே

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்

Poorana Alagullavare Enn Yesuve Lyrics in English

Poorana alakullavarae en Yesuvae poorana alakullavarae saaronin rojaavae leeli pushpamae pathinaayiram paerilum sirantha naesarae anupallavi pottaுvaen vananguvaen thuthi paati makilvaen saranangal 1. Paavamathai pokka vantha thaevaattukkuttiyae Parisuththa iraththam eenta jeevaathipathiyae (2) maruthonti poongaொththu kichchilip palamae oruvaraay maaperum kaariyam seypavarae – pottaுvaen 2. Manukkula irul neekkum neethiyin sooriyanae oruvarum seraatha oliyil iruppavarae (2) aeka sakraathipathi vitivelli natchaththiramae alpaavum omekaavum aathiyum anthamumae – pottaுvaen 3. Alakinai ilanthae anthae kaedataintheerae mulmuti sootiyae aingaayam aettavarae (2) en paavam pokka ummai paalaakka um jeevan thanthae eesanaana enakkaay – pottaுvaen

PowerPoint Presentation Slides for the song Poorana Alagullavare Enn Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poorana Alagullavare Enn Yesuve – பூரண அழகுள்ளவரே என் இயேசுவே PPT
Poorana Alagullavare Enn Yesuve PPT

போற்றுவேன் போக்க பூரண அழகுள்ளவரே இயேசுவேபூரண அழகுள்ளவரேசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமேபதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே அனுபல்லவிபோற்றுவேன் வணங்குவேன்துதி பாடி மகிழ்வேன் சரணங்கள் பாவமதை தமிழ்