Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poorana Alakullavarae - பூரண அழகுள்ளவரே என் இயேசுவே

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே

பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே — போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே — போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே

முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் — போற்றுவேன்

Poorana Alakullavarae Lyrics in English

Poorana alakullavarae en Yesuvae poorana alakullavarae saaronin rojaavae leeli pushpamae pathinaayiram paerilum sirantha naesarae pottaுvaen vananguvaen thuthi paati makilvaen 1. Paavamathai pokka vantha thaevaattukkuttiyae Parisuththa iraththam eenta jeevaathipathiyae (2) maruthonti poongaொththu kichchilip palamae oruvaraay maaperum kaariyam seypavarae — pottaுvaen 2. Manukkula irul neekkum neethiyin sooriyanae oruvarum seraatha oliyil iruppavarae (2) aeka sakraathipathi vitivelli natchaththiramae alpaavum omekaavum aathiyum anthamumae — pottaுvaen 3. Alakinai ilanthae anthae kaedataintheerae mulmuti sootiyae aingaayam aettavarae (2) en paavam pokka ummai paalaakka um jeevan thanthae eesanaana enakkaay — pottaுvaen

PowerPoint Presentation Slides for the song Poorana Alakullavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poorana Alakullavarae – பூரண அழகுள்ளவரே என் இயேசுவே PPT
Poorana Alakullavarae PPT

போற்றுவேன் பூரண அழகுள்ளவரே போக்க இயேசுவே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே வணங்குவேன் துதி பாடி மகிழ்வேன் பாவமதை தமிழ்