Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poovaas Poovaas - போவாஸ் போவாஸ்

போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா (உம்)
அன்பினால் என்னை மூடுமையா

உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா

நிறைவான பரிசு நீர் தானையா – உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா

வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா

ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை

கற்றுத் தாரும் நான் கடைப்பிடிப்பேன்
சொல்வதைச் செய்து முடித்திடுவேன்

போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா

Poovaas Poovaas Lyrics in English

Povaas povaas porvaiyaal ennai moodumaiyaa iyaesaiyaa iyaesaiyaa (um) anpinaal ennai moodumaiyaaunthan atimai naan aiyaa – ennaik kaappaattaுm kadamai umakkaiyaaniraivaana parisu neer thaanaiyaa – um nilalthaanae thangum sorkkamaiyaavaethanaiyo vaeraு sothanaiyo ethuvumae ennai pirikkaathaiyaaoyvinti kathirkal poraுkkiduvaen vaeroru vayal naan povathillaikattaுth thaarum naan kataippitippaen solvathaich seythu mutiththiduvaenporvai viriththaen podumaiyaa kothumaiyaal ennai nirappumaiyaa

PowerPoint Presentation Slides for the song Poovaas Poovaas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poovaas Poovaas – போவாஸ் போவாஸ் PPT
Poovaas Poovaas PPT

என்னை போவாஸ் இயேசையா உம் போர்வையால் மூடுமையா அன்பினால் மூடுமையாஉந்தன் அடிமை ஐயா என்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையாநிறைவான பரிசு நீர் தானையா நிழல்தானே தங்கும் தமிழ்