Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poovodu Pesum Thendral - பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்
காதோரம் சொல்வதென்னவோ என் தேவனை
நாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனை
நாள்தோறும் துதிப்பதல்லவோ

வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்
வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்
மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்
மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்
யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு

பூமியின் தூளை மரக்காலால் அடக்கி
தண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்
வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டி
விண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்
யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு

பர்வதங்கள் அவர் பிரசன்னத்தில் உருகும்
சகல சிருஷ்டியும் அவர் கரம் நோக்கும்
இத்தனை பெரிய தேவனின் கண்கள்
என்னையே பார்க்கும் அதிசயம் பாரு
பாரு சிலுவையில் பாரு இயேசுவைப் பாடு

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Lyrics in English

Poovodu Pesum Thendral – poovodu paesum thental poovodu paesum thental karaiyodu mothum alaikal kaathoram solvathennavo en thaevanai naalthoraுm thuthippathallavo en thaevanai naalthoraுm thuthippathallavo vaarththaiyinaalae ulakaththap pataiththaar valathu kai neettinaar vaanangal alappaar moochchuk kaattaாlae samuththiram pilappaar malaikalaik kooda thookkiyae niraுppaar yaaru en Dhevan paaru periyavar paadu poomiyin thoolai marakkaalaal adakki thannnneerkalaith than karangalil pitippaar vaanangalai oru saalvai pol surutti vinnmeenkalai avar peyar solli alaippaar yaaru en Dhevan paaru periyavar paadu parvathangal avar pirasannaththil urukum sakala sirushtiyum avar karam Nnokkum iththanai periya thaevanin kannkal ennaiyae paarkkum athisayam paaru paaru siluvaiyil paaru Yesuvaip paadu

PowerPoint Presentation Slides for the song Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் PPT
Poovodu Pesum Thendral PPT

பாரு பாடு பூவோடு பேசும் தென்றல் தேவனை நாள்தோறும் துதிப்பதல்லவோ யாரு தேவன் பெரியவர் Poovodu Pesum Thendral கரையோடு மோதும் அலைகள் காதோரம் சொல்வதென்னவோ தமிழ்