Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poradum En Nenjame - போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே

1. அயலகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..

ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே(2)

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணிர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

Poradum En Nenjame Lyrics in English

Poraadum en nenjamae pukalidam maranthaayo paaraalumam Yesu unndu patharaathae manamae 1. Ayalakadal naduvinilae amilnthu pokintayo karam neettum Yesuvaip paar karai serkkum thunnai avarae.. Aa.. Aanantham paeraanantham en arulnaathar samookaththilae(2) 2. Kadanthathai ninaiththu thinam kannnnir vatikkintayo nadanthathellaam nanmaikkae nanti..nanti..sollu 3. Varungaala payangalellaam vaattutho anuthinamum arulnaathar Yesuvidam anaiththaiyum koduththuvidu 4. Nannpan kaivittano nampinor ethirththanaro kaividaa nam thaevanin karam patti nadanthidu

PowerPoint Presentation Slides for the song Poradum En Nenjame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ PPT
Poradum En Nenjame PPT

போராடும் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே அயலகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே ஆனந்தம் தமிழ்