Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poradum En Nenjame - போராடும் என் நெஞ்சமே

போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே

அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே

ஆ ஆ….ஆனந்தம் பேரானந்தம்
என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே

கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு

வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

Poradum en nenjame Lyrics in English

Poraadum en nenjamae pukalidam maranthaayo paaraalum Yesu unndu patharaathae manamaealaikadal naduvinilae amilnthu pokintayo karam neettum Yesuvaip paar karai serkkum thunnai avaraeaa aa….aanantham paeraanantham en (nam) arulnaathar samookaththilaekadanthathai ninaiththu thinam kannnneer vatikkintayo nadanthathellaam nanmaikkae nanti nanti solluvarungaala payangalellaam vaattutho anuthinamum arulnaathar Yesuvidam anaiththaiyum koduththuvidunannpan kaivittano nampinor ethirththanaro kaividaa nam thaevanin karam patti nadanthidu

PowerPoint Presentation Slides for the song Poradum en nenjame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே PPT
Poradum En Nenjame PPT

Poradum en nenjame Song Meaning

My struggling heart
Don't forget the asylum
There is Jesus who sees
Do not panic, mind

In the midst of the waves
Are you drowning?
Look at Jesus reaching out
He is the partner who adds to the shore

Ah ah….bliss bliss
In my (our) Arulnathar community

A day to remember the past
Tears are flowing
Everything happened for good
Thank you thank you

All future fears
Every day
Arulnathar Jesus
Give it all

A friend abandoned
Believers and opposers
Do not abandon our God
Walk about the arm

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கரம் நம் அருள்நாதர் நன்றி போராடும் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமேஅலைகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ நீட்டும் இயேசுவைப் பார் தமிழ்