Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Porattam Illatha Manithargal - போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு

போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு
போராடி ஜெயித்திடுவேன்
துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
அதையும் நான் மேற் கொள்ளுவேன்
தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
நான் மட்டும் இல்லை அறிவேன்
கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
கர்த்தரை மட்டும் நம்புவேன்

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நீ தியங்குவதேன்
நீ நொறுங்குவதேன்
நேசர் இயேசு உன் பட்சம் இருக்க
நீ அஞ்சுவது ஏனோ
நீ அஞ்சுவது ஏனோ

யோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம்
நீக்கிய தேவன் ஒருவர் என்னோடு உண்டு
யோசேப்பு பெற்ற தீமைகள் எல்லாம்
நன்மையாய் மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு

தாவீதின் தேவன் என்னோடும் உண்டு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை நான் தாண்டிடுவேன்
தடை எல்லாம் நீக்கிய தேவன் என்னோடும் உண்டு
யாக்கோபு கண்ட ஏமாற்றமெல்லாம்
மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு
மோசேவை கோண்டு செங்கடலை பிளந்து

இயேசுவின் தேவன் என்னோடும் உண்டு
மரித்தாலும் பிழைப்பேன்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

Porattam illatha manithargal Lyrics in English

Poraattam illaatha manitharkal yaarunndu poraati jeyiththiduvaen thunpangal illaatha manitharkal yaarunndu athaiyum naan maer kolluvaen thanimaikal illaatha manitharkal yaarunndu naan mattum illai arivaen kavalaikal illaatha manitharkal yaarunndu karththarai mattum nampuvaenaaththumaavae nee kalanguvathaen nee thiyanguvathaen nee noraுnguvathaen naesar Yesu un patcham irukka nee anjuvathu aeno nee anjuvathu aenoyopuvukku vantha sothanaikal ellaam neekkiya Dhevan oruvar ennodu unndu yoseppu petta theemaikal ellaam nanmaiyaay maattiya Dhevan oruvar ennodum unnduthaaveethin Dhevan ennodum unndu senaikkul paayvaen mathilai naan thaanndiduvaen thatai ellaam neekkiya Dhevan ennodum unndu yaakkopu kannda aemaattamellaam maattiya Dhevan oruvar ennodum unndu Mosesvai konndu sengadalai pilanthuYesuvin Dhevan ennodum unndu mariththaalum pilaippaen ententum vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Porattam illatha manithargal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Porattam Illatha Manithargal – போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு PPT
Porattam Illatha Manithargal PPT

தேவன் உண்டு என்னோடும் இல்லாத மனிதர்கள் யாருண்டு ஒருவர் அஞ்சுவது நீக்கிய மாற்றிய போராட்டம் போராடி ஜெயித்திடுவேன் துன்பங்கள் அதையும் மேற் கொள்ளுவேன் தனிமைகள் இல்லை தமிழ்