பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உன் அபிஷேகம்
காத்துக்கொள் காத்துக்கொள்
பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள்
1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே – உன்னை
பாதாளம் கொண்டு பொய்விடும்
2. அழிந்து போகும் உலகப் பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னை
அநுதினமும் நடத்திச் செல்வாரே
Porutkal Maela Kannu Lyrics in English
Porutkal maela kannnu pochchunaa pochchayyaa un apishaekam aatkal maela kannnu pochchunnaa ampothaan un apishaekam kaaththukkol kaaththukkol pettaுkkonnda apishaekaththaik kaaththukkol 1. Perumai enta valaiyil vilaathae athu varaுmaiyaik konndu vanthidum panaththilae mayangi vidaathae – unnai paathaalam konndu poyvidum 2. Alinthu pokum ulakap porutkalaal nannparkalai sampaathiththuk kol nee mariththaal naththiya veettil (unnai) nirantharamaay aettaுk kolvaarkal 3. Alaiththa alaippil nilaiththirunthaal – nee apishaekaththaik kaaththuk kollalaam alaiththavar unnmaiyullavar – unnai anuthinamum nadaththich selvaarae
PowerPoint Presentation Slides for the song Porutkal Maela Kannu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Porutkal Maela Kannu – பொருட்கள் மேல கண்ணு போச்சுனா PPT
Porutkal Maela Kannu PPT

