Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Kanda Yesu marathavar - நான் கண்ட இயேசு மாறாதவர்…

நான் கண்ட இயேசு மாறாதவர்…
என்னை கண்ட இயேசு மறவாதவர் – 2
மாறாதவர் மறவாதவர்..
என்றென்றும் உறங்காதவர் ஆ…
என்னை விட்டு விலகாதவர்..

யாரெனும் காட்டாத இயேசுவின் அன்பு.. -2
யாவர்க்கும் உறவான உன்னதர் அன்பு.. – 2

ஆதியில் பூத்த நேசத்தின் ‌அன்பு – 2
எளியவன் என்னை உயர்த்திடும் அன்பு – 2

உம் சத்தம் கேட்டேன் பசி போனதே..-2
உம் வார்த்தை எல்லாம் ருசியானதே.. – 2

உயிரோடு கலந்தீர் உணர்வோடும் கலந்தீர்… -2
மகிமையால் நிறைத்து ஆசீர்வதித்தீர்.. – 2

Pr.Daniel – Naan Kanda Yesu marathavar Lyrics in English

naan kannda Yesu maaraathavar…
ennai kannda Yesu maravaathavar - 2
maaraathavar maravaathavar..
ententum urangaathavar aa…
ennai vittu vilakaathavar..

yaarenum kaattatha Yesuvin anpu.. -2
yaavarkkum uravaana unnathar anpu.. - 2

aathiyil pooththa naesaththin ‌anpu - 2
eliyavan ennai uyarththidum anpu - 2

um saththam kaettaen pasi ponathae..-2
um vaarththai ellaam rusiyaanathae.. - 2

uyirodu kalantheer unarvodum kalantheer… -2
makimaiyaal niraiththu aaseervathiththeer.. - 2

PowerPoint Presentation Slides for the song Pr.Daniel – Naan Kanda Yesu marathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Kanda Yesu marathavar – நான் கண்ட இயேசு மாறாதவர்… PPT
Naan Kanda Yesu marathavar PPT

என்னை அன்பு கண்ட இயேசு மறவாதவர் உம் மாறாதவர்… மாறாதவர் என்றென்றும் உறங்காதவர் ஆ… விலகாதவர் யாரெனும் காட்டாத இயேசுவின் யாவர்க்கும் உறவான உன்னதர் தமிழ்