Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theengu Nalil Koodara Maraivinile - தீங்கு நாளில் கூடார மறைவினிலே

தீங்கு நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து என்னை காப்பவரே -2

உம்மைப்போல நல்ல தெய்வம் -2
இந்த உலகில் இல்லையே
நீரே நீர் ஒருவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே -2

கர்த்தர் எந்தன் வெளிச்சமானீர்
என் வாழ்வின் பெலனானீர் -2

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வீர் -2

ஜீவனுள்ளோர் தேசத்தில் நான்
கர்த்தர் செய்யும் நன்மை காண்பேன் -2

Pr.Gabriel – Theengu Nalil Koodara Maraivinile Lyrics in English

Theengu naalil koodaara maraivinilae oliththu ennai kaappavarae -2 ummaippola nalla theyvam -2 intha ulakil illaiyae neerae neer oruvarae ellaa makimaikkum paaththirarae -2 Karththar enthan velichchamaaneer en vaalvin pelanaaneer -2 thakappanum thaayum ennai kaivittalum Karththar ennai serththu kolveer -2 jeevanullor thaesaththil naan Karththar seyyum nanmai kaannpaen -2

PowerPoint Presentation Slides for the song Pr.Gabriel – Theengu Nalil Koodara Maraivinile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theengu Nalil Koodara Maraivinile – தீங்கு நாளில் கூடார மறைவினிலே PPT
Theengu Nalil Koodara Maraivinile PPT

என்னை கர்த்தர் தீங்கு நாளில் கூடார மறைவினிலே ஒளித்து காப்பவரே உம்மைப்போல நல்ல தெய்வம் உலகில் இல்லையே நீரே நீர் ஒருவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே தமிழ்