Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooki Eduthar iyesu Thooki Eduthar - தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார்

தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார்
உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் -2
நம் இயேசு நல்லவர்
நம் இயேசு வல்லவர் -2

சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதி -2
ராஜாக்களும் பிரபுக்களும்
உன்னிடம் வருவார்கள் -2

வாக்கு கொடுத்தவர்
வார்த்தை என்றும் மாறிடார் -2
முடிவு மட்டும் நடத்திடுவார்
உன்னையும் கைவிடார் -2

உன்னை அழைத்தவர்
என்றும் மேன்மைப்படுத்துவார்
ஆசீர்வாதமாய் நீ இருப்பாய்
அதிசயம் கண்டிடுவாய் -2

Pr.Immanueal – Thooki Eduthar iyesu Thooki Eduthar Lyrics in English

thookki eduththaar Yesu thookki eduththaar
ulaiyaana settilirunthu thookki eduththaar -2
nam Yesu nallavar
nam Yesu vallavar -2

sinnavan aayiram
siriyavan palaththa jaathi -2
raajaakkalum pirapukkalum
unnidam varuvaarkal -2

vaakku koduththavar
vaarththai entum maaridaar -2
mutivu mattum nadaththiduvaar
unnaiyum kaividaar -2

unnai alaiththavar
entum maenmaippaduththuvaar
aaseervaathamaay nee iruppaay
athisayam kanndiduvaay -2

PowerPoint Presentation Slides for the song Pr.Immanueal – Thooki Eduthar iyesu Thooki Eduthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooki Eduthar iyesu Thooki Eduthar – தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார் PPT
Thooki Eduthar iyesu Thooki Eduthar PPT

தூக்கி எடுத்தார் இயேசு நம் உளையான சேற்றிலிருந்து நல்லவர் வல்லவர் சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த ஜாதி ராஜாக்களும் பிரபுக்களும் உன்னிடம் வருவார்கள் வாக்கு கொடுத்தவர் தமிழ்