Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan unnodu kooda iruppen - நான் உன்னோடு கூட இருப்பேன்

நான் உன்னோடு கூட இருப்பேன் -2

பயப்படாதே திகையாதே
வலது கரத்தினால் தாங்கிடுவேன் -2

உனக்காக நான் யுத்தம் செய்வேன்
உன்னையே நான் காத்துக் கொள்ளுவேன்

உனக்காக நான் வழக்காடுவேன்
உன்னையே நான் உயர்த்திடுவேன் -2

உனக்காக நான் வழி திறப்பேன்
உன்னையே நான் செழிக்க செய்வேன் -2

உனக்காக நான் யாவும் செய்வேன்
உன்னையே நான் பெருக செய்வேன்

Pr.Isravel SoundarRaj – Naan unnodu kooda iruppen Lyrics in English

naan unnodu kooda iruppaen -2

payappadaathae thikaiyaathae
valathu karaththinaal thaangiduvaen -2

unakkaaka naan yuththam seyvaen
unnaiyae naan kaaththuk kolluvaen

unakkaaka naan valakkaaduvaen
unnaiyae naan uyarththiduvaen -2

unakkaaka naan vali thirappaen
unnaiyae naan selikka seyvaen -2

unakkaaka naan yaavum seyvaen
unnaiyae naan peruka seyvaen

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Naan unnodu kooda iruppen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan unnodu kooda iruppen – நான் உன்னோடு கூட இருப்பேன் PPT
Naan unnodu kooda iruppen PPT

உனக்காக செய்வேன் உன்னையே உன்னோடு கூட இருப்பேன் பயப்படாதே திகையாதே வலது கரத்தினால் தாங்கிடுவேன் யுத்தம் காத்துக் கொள்ளுவேன் வழக்காடுவேன் உயர்த்திடுவேன் வழி திறப்பேன் செழிக்க தமிழ்