Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thulirkirathu thulirkirathu - துளிர்க்கிறது துளிர்க்கிறது

துளிர்க்கிறது துளிர்க்கிறது
உன் சுக வாழ்வு துளிர்க்கிறது (2)
தேவனால் துளிர்க்கிறது
கோள்களும் துளிர்க்கிறது (2)

மனதெல்லாம் துளிர்க்கிறது
மன்னவரால் துளிர்க்கிறது
மறுவாழ்வு துளிர்க்கிறது
மகிமையால் துளிர்க்கிறது (2)

பூக்களும் துளிர்க்கிறது
புன்னகை துளிர்க்கிறது
நம்பிக்கை துளிர்க்கிறது
நல்லவரால் துளிர்க்கிறது (2)

வாழ்வெல்லாம் துளிர்க்கிறது
வசந்தமாய் துளிர்க்கிறது
புது வாழ்வு துளிர்க்கிறது
புனிதரால் துளிர்க்கிறது (2)

Pr.Isravel SoundarRaj – Thulirkirathu thulirkirathu Lyrics in English

thulirkkirathu thulirkkirathu
un suka vaalvu thulirkkirathu (2)
thaevanaal thulirkkirathu
kolkalum thulirkkirathu (2)

manathellaam thulirkkirathu
mannavaraal thulirkkirathu
maruvaalvu thulirkkirathu
makimaiyaal thulirkkirathu (2)

pookkalum thulirkkirathu
punnakai thulirkkirathu
nampikkai thulirkkirathu
nallavaraal thulirkkirathu (2)

vaalvellaam thulirkkirathu
vasanthamaay thulirkkirathu
puthu vaalvu thulirkkirathu
punitharaal thulirkkirathu (2)

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Thulirkirathu thulirkirathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulirkirathu thulirkirathu – துளிர்க்கிறது துளிர்க்கிறது PPT
Thulirkirathu thulirkirathu PPT

துளிர்க்கிறது வாழ்வு சுக தேவனால் கோள்களும் மனதெல்லாம் மன்னவரால் மறுவாழ்வு மகிமையால் பூக்களும் புன்னகை நம்பிக்கை நல்லவரால் வாழ்வெல்லாம் வசந்தமாய் புது புனிதரால் தமிழ்