Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um samugam thedi vanthu vitten - உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்

உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்
உங்க பிரசன்னத்துக்குள்ளே நுழைந்து விட்டேன் -2
என்னை பலவானாய் மாற்றும் உம் சமூகமே
என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே -2

ஆ…ஆ..ஆ.. ஆனந்தமே ஆ…ஆ..ஆ.. பேரின்பமே -2

என் வேதனை மாற்றும் உம் சமூகமே
என் பாரங்கள் நீக்கும் உம் பிரசன்னமே -2

உடைக்கப்பட்ட என் வாழ்க்கையை
உருவாக்கிடும் உம் பிரசன்னமே -2
ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உயர்த்தி உபயோகப்படுத்திடுதே -2

யாக்கோபை போல் வெறும் கையாய்
உம் சமுகம் நாடி வந்தேன் -2
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்து
பரம கானானை எனக்குத் தந்தீர் -2

சகலமும் இழந்தேன் சிக்லாக்கிலே
தள்ளப்பட்டேன் சொந்தங்களால்.2
சகலமும் திரும்ப பெற்றுக் கொள்ளும்
பெலத்தை உம் சமூகம் தந்ததையா -2

ஆஆஆ ஆனந்தமே ஆஆஆ பேரின்பமே -2

என்னை பெலவானாய் மாற்றும் உம் சமூகமே
என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே -2
இயேசுவின் சமூகத்தைத் தேடி வந்து விட்டேன்

Pr.Jacob Raja – Um samugam thedi vanthu vitten Lyrics in English

um samookaththai thaeti vanthuvittaen
unga pirasannaththukkullae nulainthu vittaen -2
ennai palavaanaay maattum um samookamae
en palaveenam neekkum um pirasannamae -2

aa…aa..aa.. aananthamae aa…aa..aa.. paerinpamae -2

en vaethanai maattum um samookamae
en paarangal neekkum um pirasannamae -2

utaikkappatta en vaalkkaiyai
uruvaakkidum um pirasannamae -2
ontukkum uthavaatha ennaiyum
uyarththi upayokappaduththiduthae -2

yaakkopai pol verum kaiyaay
um samukam naati vanthaen -2
vaakkuththaththangal enakkuth thanthu
parama kaanaanai enakkuth thantheer -2

sakalamum ilanthaen siklaakkilae
thallappattaen sonthangalaal.2
sakalamum thirumpa pettuk kollum
pelaththai um samookam thanthathaiyaa -2

aaaaaa aananthamae aaaaaa paerinpamae -2

ennai pelavaanaay maattum um samookamae
en palaveenam neekkum um pirasannamae -2
Yesuvin samookaththaith thaeti vanthu vittaen

PowerPoint Presentation Slides for the song Pr.Jacob Raja – Um samugam thedi vanthu vitten

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um samugam thedi vanthu vitten – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன் PPT
Um samugam thedi vanthu vitten PPT

உம் பிரசன்னமே மாற்றும் சமூகமே நீக்கும் தேடி விட்டேன் என்னை பலவீனம் ஆ…ஆஆ ஆனந்தமே பேரின்பமே எனக்குத் சகலமும் ஆஆஆ சமூகத்தை வந்துவிட்டேன் உங்க பிரசன்னத்துக்குள்ளே தமிழ்