Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vakkuraitha Devan vaakku mara raajan - வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்

வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர்

முழுவதும் உம்மை நம்பிடுவேன் – நான்
முழுவதும் உம்மை சார்ந்திடுவேன்- 2
வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர்(2)
சொன்னதை நிறைவேற்றுவீர்

யேகோவா யீரே நீரே
என் தேவைகளை சந்தித்தீர்- 2
குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
வாழ செய்பவரே
என்னை வாழ செய்பவரே

யேகோவா ரஃப்பா நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே- 2
என்னை காக்கும் தேவன்
நம்பிக்கையின் ராஜன்
சொன்னதை செய்பவரை
எனக்கு சொன்னதை செய்பவரை

Pr.Joseph Tilton – Vakkuraitha Devan vaakku mara raajan Lyrics in English

vaakkuraiththa thaevan vaakku maaraa raajan
sonnathai niraivaettuveer

muluvathum ummai nampiduvaen - naan
muluvathum ummai saarnthiduvaen- 2
vaakkuraiththa thaevan vaakku maaraa raajan
sonnathai niraivaettuveer(2)
sonnathai niraivaettuveer

yaekovaa yeerae neerae
en thaevaikalai santhiththeer- 2
kuraivukal ellaam niraivaay maatti
vaala seypavarae
ennai vaala seypavarae

yaekovaa raqppaa neerae
sukam tharum theyvam neerae- 2
ennai kaakkum thaevan
nampikkaiyin raajan
sonnathai seypavarai
enakku sonnathai seypavarai

PowerPoint Presentation Slides for the song Pr.Joseph Tilton – Vakkuraitha Devan vaakku mara raajan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vakkuraitha Devan vaakku mara raajan – வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன் PPT
Vakkuraitha Devan vaakku mara raajan PPT

சொன்னதை தேவன் ராஜன் நிறைவேற்றுவீர் நீரே வாக்குரைத்த வாக்கு மாறா முழுவதும் உம்மை யேகோவா வாழ செய்பவரே என்னை செய்பவரை நம்பிடுவேன் சார்ந்திடுவேன் யீரே தமிழ்