Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvale koodum ellam koodum - இயேசுவாலே கூடும் எல்லாம் கூடும் 2

இயேசுவாலே கூடும் எல்லாம் கூடும் 2
எல்லாம் கூடும் 2(இயேசுவாலே)

சிறையிலிருந்து யோசேப்பை
மீட்டெடுத்தாரே
ராஜாவுக்கு முன்பாக அமர செயாதாரே 2
உன்னையும் மீட்டிட உன்னைக் கொண்டும்
ரட்சிக்க இயேசுவாலே எல்லாம் கூடும் 2

சம்காரை ஒரு நாளில் எழுப்பி விட்டாரே
தாற்றுக்கோலால் இஸ்ரவேலை ரட்ச்சித்தானே 2
உன்னையும் எழுப்பிட உன்னை கொண்டும் ரட்சிக்க
இயேசுவாலே எல்லாம் கூடும்2

மறந்து போன முடவனை
நினைக்க செய்தவர்
ராஜாவுக்கு முன்பாக அமர செய்தவர் 2
உன்னையும் நினைத்திட மறவாமல் உயர்த்திட
இயேசுவாலே எல்லாம் கூடும்.

Pr.Lester Paul – Yesuvale koodum ellam koodum Lyrics in English

Yesuvaalae koodum ellaam koodum 2
ellaam koodum 2(Yesuvaalae)

siraiyilirunthu yoseppai
meetteduththaarae
raajaavukku munpaaka amara seyaathaarae 2
unnaiyum meettida unnaik konndum
ratchikka Yesuvaalae ellaam koodum 2

samkaarai oru naalil eluppi vittarae
thaattukkolaal isravaelai ratchchiththaanae 2
unnaiyum eluppida unnai konndum ratchikka
Yesuvaalae ellaam koodum2

maranthu paeாna mudavanai
ninaikka seythavar
raajaavukku munpaaka amara seythavar 2
unnaiyum ninaiththida maravaamal uyarththida
Yesuvaalae ellaam koodum.

PowerPoint Presentation Slides for the song Pr.Lester Paul – Yesuvale koodum ellam koodum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvale koodum ellam koodum – இயேசுவாலே கூடும் எல்லாம் கூடும் 2 PPT
Yesuvale koodum ellam koodum PPT

கூடும் இயேசுவாலே உன்னையும் ராஜாவுக்கு முன்பாக அமர கொண்டும் ரட்சிக்க செய்தவர் சிறையிலிருந்து யோசேப்பை மீட்டெடுத்தாரே செயாதாரே மீட்டிட உன்னைக் சம்காரை நாளில் எழுப்பி விட்டாரே தமிழ்