Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Megasthampamaai akkinisthampamai - மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே(2)
ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே(2)

உங்க முகத்தை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்(2)

மகிமையின் மேகமாய்
அபிஷேக தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே (2)

சீனாய் மலையின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே (2)

இரவும் பகலும்
உந்தன்(உங்க) பாதம் அமரணும்
இவ்வுலகம் மறக்கணும்(2)

மோசேயை போலவே
முகமுகமாக பார்க்கணும் (2)

Pr.Nithy Elson – Megasthampamaai akkinisthampamai Lyrics in English

maekasthampamaay akkinisthampamaay
ennai nirappa vaenndumae(2)
oraepin anupavam
ovvoru naalum thaarumae(2)

unga mukaththai paarkkanum
ummodu paesanum
unga siththam ariyanum
naan umakkaay vaalanum(2)

makimaiyin maekamaay
apishaeka thailamaay
ennai nirappa vaenndumae (2)

seenaay malaiyin anupavam
ovvoru naalum thaarumae (2)

iravum pakalum
unthan(unga) paatham amaranum
ivvulakam marakkanum(2)

moseyai polavae
mukamukamaaka paarkkanum (2)

PowerPoint Presentation Slides for the song Pr.Nithy Elson – Megasthampamaai akkinisthampamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megasthampamaai akkinisthampamai – மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் PPT
Megasthampamaai akkinisthampamai PPT

என்னை நிரப்ப வேண்டுமே அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே உங்க பார்க்கணும் மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் ஓரேபின் முகத்தை உம்மோடு பேசணும் சித்தம் அறியணும் உமக்காய் வாழணும் தமிழ்