Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Belaveenam Arinthavare - என் பெலவீனம் அறிந்தவரே

என் பெலவீனம் அறிந்தவரே
என்னை அதிகமாய் புரிந்தவரே(2)
உம்மைப் போல என்னை
நேசிக்க யாராலும் முடியாது
உம்மைப் போல என்னை
அரவணைக்க யாராலும் முடியாது(2)

தாயைப் போல ரத்தத்தையே
எனக்கு பாலாக கொடுத்தவரே
தகப்பனைப் போல் வேர்வை சிந்தி
என்னை உயர்த்தி வைத்தவரே(2)
உமக்காக வாழ்ந்திடுவேன்
என் இயேசுவையே உயர்த்திடுவேன் (2)

பலவீனம் என்று என்னை
ஒதுக்காமல் பெலன் தந்தீரே
என் கிருபை உனக்கு போதும்
என்று சொன்ன என் இயேசுவே(2)
உம்மை நம்பி உயிர் வாழுவேன்
உம்மை பறைசாற்றி உயிர் வாழ்கிறேன்(2)

Pr.Samkannan – En Belaveenam Arinthavare Lyrics in English

en pelaveenam arinthavarae
ennai athikamaay purinthavarae(2)
ummaip pola ennai
naesikka yaaraalum mutiyaathu
ummaip pola ennai
aravannaikka yaaraalum mutiyaathu(2)

thaayaip pola raththaththaiyae
enakku paalaaka koduththavarae
thakappanaip pol vaervai sinthi
ennai uyarththi vaiththavarae(2)
umakkaaka vaalnthiduvaen
en Yesuvaiyae uyarththiduvaen (2)

palaveenam entu ennai
othukkaamal pelan thantheerae
en kirupai unakku pothum
entu sonna en Yesuvae(2)
ummai nampi uyir vaaluvaen
ummai paraisaatti uyir vaalkiraen(2)

PowerPoint Presentation Slides for the song Pr.Samkannan – En Belaveenam Arinthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belaveenam Arinthavare – என் பெலவீனம் அறிந்தவரே PPT
En Belaveenam Arinthavare PPT

என்னை உம்மைப் யாராலும் முடியாது உம்மை உயிர் பெலவீனம் அறிந்தவரே அதிகமாய் புரிந்தவரே நேசிக்க அரவணைக்க தாயைப் ரத்தத்தையே பாலாக கொடுத்தவரே தகப்பனைப் வேர்வை சிந்தி தமிழ்