என் பெலவீனம் அறிந்தவரே
என்னை அதிகமாய் புரிந்தவரே(2)
உம்மைப் போல என்னை
நேசிக்க யாராலும் முடியாது
உம்மைப் போல என்னை
அரவணைக்க யாராலும் முடியாது(2)
தாயைப் போல ரத்தத்தையே
எனக்கு பாலாக கொடுத்தவரே
தகப்பனைப் போல் வேர்வை சிந்தி
என்னை உயர்த்தி வைத்தவரே(2)
உமக்காக வாழ்ந்திடுவேன்
என் இயேசுவையே உயர்த்திடுவேன் (2)
பலவீனம் என்று என்னை
ஒதுக்காமல் பெலன் தந்தீரே
என் கிருபை உனக்கு போதும்
என்று சொன்ன என் இயேசுவே(2)
உம்மை நம்பி உயிர் வாழுவேன்
உம்மை பறைசாற்றி உயிர் வாழ்கிறேன்(2)
Pr.Samkannan – En Belaveenam Arinthavare Lyrics in English
En pelaveenam arinthavarae ennai athikamaay purinthavarae(2) ummaip pola ennai naesikka yaaraalum mutiyaathu ummaip pola ennai aravannaikka yaaraalum mutiyaathu(2) thaayaip pola raththaththaiyae enakku paalaaka koduththavarae thakappanaip pol vaervai sinthi ennai uyarththi vaiththavarae(2) umakkaaka vaalnthiduvaen en Yesuvaiyae uyarththiduvaen (2) palaveenam entu ennai othukkaamal pelan thantheerae en kirupai unakku pothum entu sonna en Yesuvae(2) ummai nampi uyir vaaluvaen ummai paraisaatti uyir vaalkiraேn(2)
PowerPoint Presentation Slides for the song Pr.Samkannan – En Belaveenam Arinthavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belaveenam Arinthavare – என் பெலவீனம் அறிந்தவரே PPT
En Belaveenam Arinthavare PPT

