Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru kiriyai nadappippavar - ஒரு கிரியை நடப்பிப்பவர்

ஒரு கிரியை நடப்பிப்பவர்
எங்கள் நாட்களில் நடப்பிப்பவர்
விவரிக்க முடியாதவைகளை செய்பவர்
விசுவாசிக்க கூடாதவைகளின் நிபுணரே

நடப்பிப்பதில் நிபுணரே
நடத்துவதில் வல்லவர்

நான் நடக்க முடியாத பாதைகளிலே
தோள் மேல் என்னை சுமப்பவரே
பாரமான சுமைகளையும் மேடான பாதையையும்
தாண்டி செல்ல செய்பவரே

கிரகிக்கவே கூடாத காரியங்களை
பிரமிக்கத்தக்கதாய் செய்பவரே
காரியத்தை கைகூடி வரப்பண்ணியே
காலமெல்லாம் நடத்துவீரே

Pr.Selvin Singh – Oru kiriyai nadappippavar Lyrics in English

oru kiriyai nadappippavar
engal naatkalil nadappippavar
vivarikka mutiyaathavaikalai seypavar
visuvaasikka koodaathavaikalin nipunarae

nadappippathil nipunarae
nadaththuvathil vallavar

naan nadakka mutiyaatha paathaikalilae
thol mael ennai sumappavarae
paaramaana sumaikalaiyum maedaana paathaiyaiyum
thaannti sella seypavarae

kirakikkavae koodaatha kaariyangalai
piramikkaththakkathaay seypavarae
kaariyaththai kaikooti varappannnniyae
kaalamellaam nadaththuveerae

PowerPoint Presentation Slides for the song Pr.Selvin Singh – Oru kiriyai nadappippavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru kiriyai nadappippavar – ஒரு கிரியை நடப்பிப்பவர் PPT
Oru kiriyai nadappippavar PPT

நடப்பிப்பவர் நிபுணரே செய்பவரே கிரியை எங்கள் நாட்களில் விவரிக்க முடியாதவைகளை செய்பவர் விசுவாசிக்க கூடாதவைகளின் நடப்பிப்பதில் நடத்துவதில் வல்லவர் நடக்க முடியாத பாதைகளிலே தோள் என்னை தமிழ்