Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaradhanai umakku thanappa - ஆராதனை உமக்கு தானப்பா

ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா
சேனைகளின் தேவனே இஸ்ரவேலின் ராஜனே
யாக்கோபின் தேவனே எங்களின் தேவனே-2
ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா

கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் -2
நிறைந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் -2

ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவர் -2
கொடுமையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் -2

Pr.Solomon – Aaradhanai umakku thanappa Lyrics in English

aaraathanai umakku thaanappaa
engal aaraathanai umakku thaanappaa
senaikalin thaevanae isravaelin raajanae
yaakkopin thaevanae engalin thaevanae-2
aaraathanai umakku thaanappaa
engal aaraathanai umakku thaanappaa

karththar irakkamum neetiya saanthamum -2
niraintha kirupaiyum thayavum nirainthavar -2

aayiram thalaimuraikku paeranpu seypavar -2
kodumaiyum kuttaththaiyum paavaththaiyum mannippavar -2

PowerPoint Presentation Slides for the song Pr.Solomon – Aaradhanai umakku thanappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhanai umakku thanappa – ஆராதனை உமக்கு தானப்பா PPT
Aaradhanai umakku thanappa PPT

ஆராதனை உமக்கு தானப்பா தேவனே எங்கள் சேனைகளின் இஸ்ரவேலின் ராஜனே யாக்கோபின் எங்களின் கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் நிறைந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் ஆயிரம் தமிழ்