நீர் மட்டும் போதும் என் இயேசுவே
நீர் மட்டும் போதும் என் இயேசுவே
நீர் மட்டுமே நீர் மட்டுமே
என் வாழ்க்கையில் போதுமே
நீர் மட்டுமே நீர் மட்டுமே
என் வாழ்க்கையில் போதுமே
உம்மைப் போல யாரும் இல்லை என்னையும் நேசிக்க
உம்மைப் போல யாரும் இல்லை என்னையும் நேசிக்க
உம்மைப் போல ஒருவர் இல்லை என்னையும் தேற்றிட
உம்மை போல ஒருவர் இல்லையே என்னையும் தேற்றிட
யாரும் இல்லை என நினைத்து கலங்கி நின்றேன் தனிமையிலே
யாரும் இல்லை என நினைத்து கலங்கி நின்றேன் தனிமையிலே
நேசக்கரம் நீட்டி என்னை அனைத்துக் கொண்டீர் இயேசுவே
நேசக்கரம் நீட்டி என்னை அனைத்துக் கொண்டீர் இயேசுவே
Pr.Solomon – Neer mattum pothum en yesuve Lyrics in English
Neer mattum pothum en Yesuvae neer mattum pothum en Yesuvae neer mattumae neer mattumae en vaalkkaiyil pothumae neer mattumae neer mattumae en vaalkkaiyil pothumae ummaip pola yaarum illai ennaiyum naesikka ummaip pola yaarum illai ennaiyum naesikka ummaip pola oruvar illai ennaiyum thaettida ummai pola oruvar illaiyae ennaiyum thaettida yaarum illai ena ninaiththu kalangi ninten thanimaiyilae yaarum illai ena ninaiththu kalangi ninten thanimaiyilae naesakkaram neetti ennai anaiththuk konnteer Yesuvae naesakkaram neetti ennai anaiththuk konnteer Yesuvae
PowerPoint Presentation Slides for the song Pr.Solomon – Neer mattum pothum en yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer mattum pothum en yesuve – நீர் மட்டும் போதும் என் இயேசுவே PPT
Neer mattum pothum en yesuve PPT

