ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு
அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (2)
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்(2)
ஆத்துமாவை தேற்றிடுவார்
மரணபள்ளத்தாக்கில் காத்திடுவார் (2)
வெண்கல கதவுகளை உடைத்திடுவார்
இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (2)
உள்ளே இருக்கும் பொக்கிஷத்த
வெளியில கொண்டு தந்திடுவார் (2)
வானத்தின் பலகணியை திறந்திடுவார்
நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (2)
உற்சாகமாய் கொடுப்பவனை
உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (2)
Pr.Stephen – Aseervathikkum Theivam Iyesu Lyrics in English
Aaseervathikkum theyvam Yesu alavillaamal aaseervathippaar (2) pullulla idangalil maeyththiduvaar amarntha thannnneeranntai nadaththiduvaar(2) aaththumaavai thaettiduvaar maranapallaththaakkil kaaththiduvaar (2) vennkala kathavukalai utaiththiduvaar irumpu thaalppaalkalai muriththiduvaar (2) ullae irukkum pokkishaththa veliyila konndu thanthiduvaar (2) vaanaththin palakanniyai thiranthiduvaar nanmaiyaal unnai nirappiduvaar (2) ursaakamaay koduppavanai uyarththiyae makilnthiduvaar (2)
PowerPoint Presentation Slides for the song Pr.Stephen – Aseervathikkum Theivam Iyesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aseervathikkum Theivam Iyesu – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு PPT
Aseervathikkum Theivam Iyesu PPT

