Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umadhavi vara vendume Yesaiya - உமதாவி வரவேண்டுமே இயேசையா

உமதாவி வரவேண்டுமே இயேசையா
உமதாவி வரவேண்டுமே……. அதை
நிறைவாக தரவேண்டுமே….
உமதாவி வரவேண்டுமே

எளிமையான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே.
சிறுமையான என்னையுமே கைதுக்கி எடுத்திடுமே – உமதாவி

வரண்டுபோன நிலத்தைப்போல தாகமாக இருக்கிறோம்.
திரண்டுவரும் உமதாவியால் நிறைவாய் நிறப்பிடுமே – உமதாவி

கருவினிலே இருக்கும்போது அழியாமல் காத்தவரே.
உம் இரக்கத்தினால் கிருபையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – உமதாவி

Pr.T.George Paul – Umadhavi vara vendume Yesaiya Lyrics in English

Umathaavi varavaenndumae iyaesaiyaa umathaavi varavaenndumae……. Athai niraivaaka tharavaenndumae…. Umathaavi varavaenndumae elimaiyaana ennaiyumae kannnnokki paarththidumae. Siraுmaiyaana ennaiyumae kaithukki eduththidumae – umathaavi varanndupona nilaththaippola thaakamaaka irukkirom. Thirannduvarum umathaaviyaal niraivaay nirappidumae – umathaavi karuvinilae irukkumpothu aliyaamal kaaththavarae. Um irakkaththinaal kirupaiyinaal mutisootti makilntheerae – umathaavi

PowerPoint Presentation Slides for the song Pr.T.George Paul – Umadhavi vara vendume Yesaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umadhavi vara vendume Yesaiya – உமதாவி வரவேண்டுமே இயேசையா PPT
Umadhavi vara vendume Yesaiya PPT

உமதாவி வரவேண்டுமே என்னையுமே இயேசையா வரவேண்டுமே…… நிறைவாக தரவேண்டுமே… எளிமையான கண்ணோக்கி பார்த்திடுமே சிறுமையான கைதுக்கி எடுத்திடுமே வரண்டுபோன நிலத்தைப்போல தாகமாக இருக்கிறோம் திரண்டுவரும் தமிழ்