Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En anpare, en nanpare - என் அன்பரே, என் நண்பரே

என் அன்பரே, என் நண்பரே
எனக்கு ஆறுதல் அளிப்பவரே

உளையான சேற்றில் உழன்ற
என்னை தூக்கி எடுத்தவரே

காயங்களோடு வீதியில் கிடந்தேன்
உதவிட யாரும் இல்லை -(2)
நல்ல சமாரியன் தேடி வந்தீர்
கைநீட்டி தூக்கி விட்டீர் -(2)

உறவுகள் சொன்ன குறைகளினாலே
ஆலயத்தில் கலங்கி நின்றேன் -(2)
வேதனை அறிந்தீர் வேண்டுதல் கேட்டீர்
துக்கம் இனி அடையாய் என்றீர் (2)

ஆதரவாய் இருந்த மகனை இழந்தேன்
தனிமையில் தவித்து நின்றேன் (2)
அருகினில் வந்தீர் கண்ணீர் துடைத்தீர்
இழந்ததை திரும்பத் தந்தீர் (2)

Pr.Y.Peter – En anpare, en nanpare Lyrics in English

en anparae, en nannparae
enakku aaruthal alippavarae

ulaiyaana settil ulanta
ennai thookki eduththavarae

kaayangalodu veethiyil kidanthaen
uthavida yaarum illai -(2)
nalla samaariyan thaeti vantheer
kaineetti thookki vittir -(2)

uravukal sonna kuraikalinaalae
aalayaththil kalangi ninten -(2)
vaethanai arintheer vaennduthal kaettir
thukkam ini ataiyaay enteer (2)

aatharavaay iruntha makanai ilanthaen
thanimaiyil thaviththu ninten (2)
arukinil vantheer kannnneer thutaiththeer
ilanthathai thirumpath thantheer (2)

PowerPoint Presentation Slides for the song Pr.Y.Peter – En anpare, en nanpare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En anpare, en nanpare – என் அன்பரே, என் நண்பரே PPT
En anpare, en nanpare PPT

தூக்கி வந்தீர் நின்றேன் அன்பரே நண்பரே ஆறுதல் அளிப்பவரே உளையான சேற்றில் உழன்ற என்னை எடுத்தவரே காயங்களோடு வீதியில் கிடந்தேன் உதவிட யாரும் இல்லை நல்ல தமிழ்