பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை
தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே
அன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்
நீச தூசி என்னை நேசிக்கலானீரே
என் இயேசுவே நான் உம்முடையவன்
நீர் என் சொந்தம் என்றென்றுமாய்
ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்
பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil PowerPoint
Prana Nadhan Ennil - பிராண நாதன் என்னில் Lyrics
Prana Nadhan Ennil PPT
Download பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil Tamil PPT