Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirassanname um pirasanname - பிரசன்னமே உம் பிரசன்னமே

பிரசன்னமே உம் பிரசன்னமே
குறைகளை நிறைவாக்கும் பிரசன்னமே

கைகளும் கால்களும் கட்டபட்டன
ஊழிய பாதைகள் அடைபட்டன
சிறைச்சாலையிலும் உம் பிரசன்னமே
புதுவாசல்களை திறந்திடுமே

வெள்ளியும் பொன்னுமோ என்னிடமில்லை
மேலான நாமம் இயேசு நாமமே
பலவீனத்திலும் உம் பிரசன்னமே
புது கிருபைகளை தந்திடுமே

Prassanamae – Pirassanname um pirasanname Lyrics in English

Pirasannamae um pirasannamae kuraikalai niraivaakkum pirasannamae kaikalum kaalkalum kattapattana ooliya paathaikal ataipattana siraichchaாlaiyilum um pirasannamae puthuvaasalkalai thiranthidumae velliyum ponnumo ennidamillai maelaana naamam Yesu naamamae palaveenaththilum um pirasannamae puthu kirupaikalai thanthidumae

PowerPoint Presentation Slides for the song Prassanamae – Pirassanname um pirasanname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirassanname um pirasanname – பிரசன்னமே உம் பிரசன்னமே PPT
Pirassanname um pirasanname PPT

பிரசன்னமே உம் குறைகளை நிறைவாக்கும் கைகளும் கால்களும் கட்டபட்டன ஊழிய பாதைகள் அடைபட்டன சிறைச்சாலையிலும் புதுவாசல்களை திறந்திடுமே வெள்ளியும் பொன்னுமோ என்னிடமில்லை மேலான நாமம் இயேசு தமிழ்