என் மீட்பரை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன் (2)
அந்நியக் கண்களினால் அல்ல
சொந்தக் கண்களினால் நான் காணுவேன் (2)
இந்த மாய உலகினிலே
மனம் மயங்கி நான் திரிகையிலே (2)
என்னைத்தேடி நீர் வந்ததாலே
மெய் அன்பை நான் கண்டேனே… (2)
பாதாளம் நோக்கிய பாதைகளில்
பகல் இரவாய்ப் பயணித்த பொழுதுகளில் (2)
என் ஆத்ம நேசராக
என்னை மீட்டுக் காத்தீரே…. (2)
என் நேசரை நான் கண்டவுடன்
அவர் கால்களைக் கட்டிக் கொள்வேன்
என் இயேசுவை நான் கண்டவுடன்
அவர் கால்களைக் கட்டிக் கொள்வேன்
என் கண்ணீரால் அவர் பாதம்
கழுவாமல் நான் விடமாட்டேன்..(2)
என் இயேசுவை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன்
Princy Chakra – En meetparai naan kaanuvaen Lyrics in English
en meetparai naan kaanuvaen
oru naalinil naan kaanuvaen (2)
anniyak kannkalinaal alla
sonthak kannkalinaal naan kaanuvaen (2)
intha maaya ulakinilae
manam mayangi naan thirikaiyilae (2)
ennaiththaeti neer vanthathaalae
mey anpai naan kanntaenae… (2)
paathaalam Nnokkiya paathaikalil
pakal iravaayp payanniththa poluthukalil (2)
en aathma naesaraaka
ennai meettuk kaaththeerae…. (2)
en naesarai naan kanndavudan
avar kaalkalaik kattik kolvaen
en Yesuvai naan kanndavudan
avar kaalkalaik kattik kolvaen
en kannnneeraal avar paatham
kaluvaamal naan vidamaattaen..(2)
en Yesuvai naan kaanuvaen
oru naalinil naan kaanuvaen
PowerPoint Presentation Slides for the song Princy Chakra – En meetparai naan kaanuvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En meetparai naan kaanuvaen – என் மீட்பரை நான் காணுவேன் PPT
En meetparai naan kaanuvaen PPT

