Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Priyamanavale Un Athuma - பிரியமானவனே உன்

பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

Priyamanavale Un Athuma Lyrics in English

Piriyamaanavanae – un aaththumaa vaalvathu pol -nee ellaavattilum vaalnthu sukamaay iru makanae (makalae) 1. Vaalkkai enpathu poraattamae nallathoru poraattamae aavitharum pattayaththai eduththu poraati vetti peraு 2. Pirayaanaththil maedu unndu pallangalum unndu mithiththiduvaay thaanndiduvaay maankaalkal unakkunndu maravaathae 3. Ottappanthayam nee odukiraay olunginpati oda makanae nerungivarum paavangalai utharith thallivittu odu makanae

PowerPoint Presentation Slides for the song Priyamanavale Un Athuma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Priyamanavale Un Athuma – பிரியமானவனே உன் PPT
Priyamanavale Un Athuma PPT

மகனே பிரியமானவனே உன்ஆத்துமா வாழ்வது நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் மகளே வாழ்க்கை போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்து போராடி வெற்றி பெறு பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தமிழ்