Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithu Aarathanai Neram - இது ஆராதனை நேரம்

இது ஆராதனை நேரம்
துதி பாடி மகிழும் நேரம்
திரியேக தேவனுக்கு
புகழ்மாலை சூட்டும் நேரம்

தேவ சமூகம் மூடும் நேரம்
தேவ அன்பால் நிரம்பும் நேரம்
பாதப்படியில் அமரும் நேரம்
இன்ப சத்தம் கேட்கும் நேரம்

அபிஷேகத்தால் ததும்பும் நேரம்
புது கிருபைகள் பெரும் நேரம்
அனலாக்கப்படும் மகிமையின் நேரம்
தரிசனங்கள் காணும் நேரம்

வெற்றி கோஷத்தால் முழங்கும் நேரம்
தோற்ற சாத்தானை துரத்தும் நேரம்
நேசர் மார்பில் சாய்ந்து மகிழும் நேரம்
முகம் பார்த்திட ஏங்கும் நேரம்

Promodh Johnson – Ithu Aarathanai Neram Lyrics in English

ithu aaraathanai naeram
thuthi paati makilum naeram
thiriyaeka thaevanukku
pukalmaalai soottum naeram

thaeva samookam moodum naeram
thaeva anpaal nirampum naeram
paathappatiyil amarum naeram
inpa saththam kaetkum naeram

apishaekaththaal thathumpum naeram
puthu kirupaikal perum naeram
analaakkappadum makimaiyin naeram
tharisanangal kaanum naeram

vetti koshaththaal mulangum naeram
thotta saaththaanai thuraththum naeram
naesar maarpil saaynthu makilum naeram
mukam paarththida aengum naeram

PowerPoint Presentation Slides for the song Promodh Johnson – Ithu Aarathanai Neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithu Aarathanai Neram – இது ஆராதனை நேரம் PPT
Ithu Aarathanai Neram PPT

நேரம் மகிழும் தேவ ஆராதனை துதி பாடி திரியேக தேவனுக்கு புகழ்மாலை சூட்டும் சமூகம் மூடும் அன்பால் நிரம்பும் பாதப்படியில் அமரும் இன்ப சத்தம் கேட்கும் தமிழ்