Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuyaraththil thuvangina naal - துயரத்தில் துவங்கின நாள்

துயரத்தில் துவங்கின நாள்
துக்கத்தில் முடிந்ததென்றும்
பாவத்தில் மரித்திட்ட நாம்
பாரத்தால் தளர்ந்த போது

தாவீதின் ஊரினிலே ஒரு ரட்சகர் பிறந்தாரே
மாட்டு தொழுவத்திலே ஒரு மன்னவன் பிறந்தாரே

அதிசயமானவரு அற்புதமா பிறந்தாரு
இம்மானுவேல் தேவன் இயேசுவாக பிறந்தாரு

இரட்சிப்பை தந்திடவே இழந்ததை மீட்டிடவே
தூதர்கள் பாடிடவே சாஸ்திரிகள் பணிந்திடவே

புது வழி திறந்திடவே பூர்வ பாதை காட்டிடவே
தடை சுவர் அகற்றிடவே
சிலுவையில் துவங்கிடவே

PS.Vincent Churchill – Thuyaraththil thuvangina naal Lyrics in English

thuyaraththil thuvangina naal
thukkaththil mutinthathentum
paavaththil mariththitta naam
paaraththaal thalarntha pothu

thaaveethin oorinilae oru ratchakar piranthaarae
maattu tholuvaththilae oru mannavan piranthaarae

athisayamaanavaru arputhamaa piranthaaru
immaanuvael thaevan Yesuvaaka piranthaaru

iratchippai thanthidavae ilanthathai meettidavae
thootharkal paatidavae saasthirikal panninthidavae

puthu vali thiranthidavae poorva paathai kaattidavae
thatai suvar akattidavae
siluvaiyil thuvangidavae

PowerPoint Presentation Slides for the song PS.Vincent Churchill – Thuyaraththil thuvangina naal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuyaraththil thuvangina naal – துயரத்தில் துவங்கின நாள் PPT
Thuyaraththil thuvangina naal PPT

பிறந்தாரே பிறந்தாரு துயரத்தில் துவங்கின நாள் துக்கத்தில் முடிந்ததென்றும் பாவத்தில் மரித்திட்ட பாரத்தால் தளர்ந்த தாவீதின் ஊரினிலே ரட்சகர் மாட்டு தொழுவத்திலே மன்னவன் அதிசயமானவரு அற்புதமா தமிழ்