Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai vittaal - உம்மை விட்டால்

உம்மை விட்டால்
வேறே கதி எனக்கேதயா
உம் அன்பை விட்டால்
வேறே அன்பு எனக்கேதயா

மறவாதேயும் என்னை மறவாதேயும்
உம் வருகையில் என்னை நீர் மறவாதேயும்

நான் சேர்த்த செல்வம்
எல்லாம் மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும்
நான் மறவேன் ஐயா

நான் கொண்ட சொந்தமெல்லாம்
மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும்
நான் மறவேன் ஐயா

நான் பெற்ற பட்டம்
எல்லாம் மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும்
நான் மறவேன் ஐயா

Psalm Jebaraj Thomasraj Lyrics in English

ummai vittal
vaetae kathi enakkaethayaa
um anpai vittal
vaetae anpu enakkaethayaa

maravaathaeyum ennai maravaathaeyum
um varukaiyil ennai neer maravaathaeyum

naan serththa selvam
ellaam maayai aiyaa
um anpin mukam entum
naan maravaen aiyaa

naan konnda sonthamellaam
maayai aiyaa
um anpin mukam entum
naan maravaen aiyaa

naan petta pattam
ellaam maayai aiyaa
um anpin mukam entum
naan maravaen aiyaa

PowerPoint Presentation Slides for the song Psalm Jebaraj Thomasraj

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai vittaal – உம்மை விட்டால் PPT
Ummai vittaal PPT

ஐயா உம் மறவாதேயும் மாயை அன்பின் முகம் மறவேன் விட்டால் வேறே எனக்கேதயா என்னை உம்மை கதி அன்பை அன்பு வருகையில் நீர் சேர்த்த செல்வம் தமிழ்