தமிழ்

Pudhiya Nalukul Ennai Nadathum - புதிய நாளுக்குள் ஆண்டுக்குள் என்னை நடத்தும்

புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா — புதிய

1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும் — புது

2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா – (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2) — புது

3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க – (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2) — புது

Pudhiya Nalukul Ennai Nadathum Lyrics in English

puthiya naalukkul (aanndukkul) ennai nadaththum

puthiya kirupaiyaal ennai nirappum

puthu kirupai thaarum thaevaa

puthu pelanai thaarum thaevaa — puthiya

1. aarampam arpamanaalum

mutivu sampoornamaay

kuraivukal niraivaakattum – ellaa

en varatchi selippaakattum — puthu

2. vetkaththukku pathilaaka (irattippu)

nanmai thaarum thaevaa – (2)

kannnneerkku pathilaaka (enthan) – (2)

kalippai thaarum thaevaa (aanantha) – (2) — puthu

3. savaalkal santhiththida (intu)

ulakaththil jeyamedukka – (2)

uravukal seerporuntha (kudumpa) – (2)

samaathaanam naan pettida (manathil) – (2) — puthu

PowerPoint Presentation Slides for the song Pudhiya Nalukul Ennai Nadathum

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites