புது பெலன் தாருமே ஆவியான தேவனே
பெலன் எனக்கில்லையே உம் பெலன் வேண்டுமே (2)
பெலனற்ற எனக்கு உதவிட வேண்டுமே
பெலனான கன்மலையே (2)
கழுகைபோல சேட்டையடித்து எழும்பிடுவேன் நான்
கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான் (2)
ஓடினாலும் இளைப்படையேன்
நடந்தாலும் நான் சோர்வடையேன் (2)
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபரும் வழித்தவறி இடறிபோவார்கள் (2)
கர்த்தருக்கு காத்திருப்பேனே
புது பெலன் என்றும் அடைந்திடுவேனே (2)
சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை
சர்வ வல்ல தேவனவர் இளைப்படைவதில்லை (2)
சோர்ந்திடும் போது பெலன்தருவாரே
சத்துவம் என்னில் பெருக செய்வாரே (2)
Pudhu Belan Thaarumae Lyrics in English
puthu pelan thaarumae aaviyaana thaevanae
pelan enakkillaiyae um pelan vaenndumae (2)
pelanatta enakku uthavida vaenndumae
pelanaana kanmalaiyae (2)
kalukaipola settaைyatiththu elumpiduvaen naan
kanmalaimael karththarodu thangiduvaen naan (2)
otinaalum ilaippataiyaen
nadanthaalum naan sorvataiyaen (2)
ilainjarkal ilaippatainthu sornthu povaarkal
vaaliparum valiththavari idaripovaarkal (2)
karththarukku kaaththiruppaenae
puthu pelan entum atainthiduvaenae (2)
sarvaththaiyum sirushtiththavar sornthupovathillai
sarva valla thaevanavar ilaippataivathillai (2)
sornthidum pothu pelantharuvaarae
saththuvam ennil peruka seyvaarae (2)
PowerPoint Presentation Slides for the song Pudhu Belan Thaarumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae – புது பெலன் தாருமே ஆவியான தேவனே PPT
Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae PPT

