Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pudhu Kirubaiyai Thaarum - புது கிருபையைத் தாரும்

புது கிருபையைத் தாரும்
என் தேவா (2)
எனைத் தாழ்த்தியே
உம் சமூகம் வந்தேன்
எனதாவையும்
இன்று அர்ப்பணித்தேன்

இக்கட்டின் வேளையில்
எனைத் தாங்கும் கிருபை
காரிருள் பாதையில்
எனைக் காக்கும் கிருபை
கண்ணீரில் கவலையினில்
எனைத் தேற்றும் கிருபை
கலங்கிடும் வேளையினில்
மாறா உம் கிருபை

தனிமையின் நேரத்தில்
உடன்வரும் கிருபை
பெலனற்ற வேளையில்
சுமந்திடும் கிருபை
நான் என்றும் நம்பிடும்
தேவா உம் கிருபை
இன்றும் நான் கேட்கிறேன்
உமதன்பின் கிருபை

புது கிருபையைத் தாரும் – Pudhu Kirubaiyai Thaarum Lyrics in English

puthu kirupaiyaith thaarum
en thaevaa (2)
enaith thaalththiyae
um samookam vanthaen
enathaavaiyum
intu arppanniththaen

ikkattin vaelaiyil
enaith thaangum kirupai
kaarirul paathaiyil
enaik kaakkum kirupai
kannnneeril kavalaiyinil
enaith thaettum kirupai
kalangidum vaelaiyinil
maaraa um kirupai

thanimaiyin naeraththil
udanvarum kirupai
pelanatta vaelaiyil
sumanthidum kirupai
naan entum nampidum
thaevaa um kirupai
intum naan kaetkiraen
umathanpin kirupai

PowerPoint Presentation Slides for the song புது கிருபையைத் தாரும் – Pudhu Kirubaiyai Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhu Kirubaiyai Thaarum – புது கிருபையைத் தாரும் PPT
Pudhu Kirubaiyai Thaarum PPT

கிருபை எனைத் உம் தேவா வேளையில் புது கிருபையைத் தாரும் தாழ்த்தியே சமூகம் வந்தேன் எனதாவையும் இன்று அர்ப்பணித்தேன் இக்கட்டின் தாங்கும் காரிருள் பாதையில் எனைக் தமிழ்