புது வருஷத்தை காணச் செய்த கர்த்தாவே
எங்கள ஜீவனோடு பாதுகாத்தீரையா (2)
இந்த வருஷம் முழுவதும் எங்க கூட இருங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க பிரசன்னம் வேணும்பா
இந்த வருஷம் முழுவதும் எங்கூட இருங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க கிருபை வேணும்பா
Pudhu Varushathai – Puthu varushaththai kaana seitha karththaave PowerPoint
Puthu varushaththai kaana seitha karththaave - புது வருஷத்தை காணச் செய்த கர்த்தாவே Lyrics
Puthu varushaththai kaana seitha karththaave PPT
Download Pudhu Varushathai – Puthu varushaththai kaana seitha karththaave Tamil PPT