புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)
இந்தியாவை தாருமே
1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும்
2. கோடி கோடி மக்களுண்டு – (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும்
Pugalum Vendame Peyarum Vendame Lyrics in English
Pukalum vaenndaamae peyarum vaenndaamae – (2) aaththumaakkalai thaarumae pukalumvaenndaamae peyarumvaenndaamae – (2) inthiyaavai thaarumae 1. Unthan vallamaiyai enmael oottaுm – (2) apishaekaththaal ennai aatkeாllum – (2) — pukalum 2. Kaeாti kaeாti makkalunndu – (2) intha thaesam Yesuvai kaanattum – (2) — pukalum
PowerPoint Presentation Slides for the song Pugalum Vendame Peyarum Vendame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pugalum Vendame Peyarum Vendame – புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே PPT
Pugalum Vendame Peyarum Vendame PPT

