Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya Andukulle Ennai Nadathineere - புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே-

Song Lyrics
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே

அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2

முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2

வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்திவந்தீர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் தந்து நீர் நடத்துவீர்

அப்பா நன்றி -2
நன்றி நன்றி-2

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle Ennai Nadathineere Lyrics in English

Song Lyrics
Puthiya aanndukkullae ennai nadaththineerae
Kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae

Appaa nanti-2
Nanti nanti-2

Munthinathai naan ninaikkaamal
Poorvamaanathai sinthikkaamal
Karththar enakku thantha thaesaththil
Vaakkuththaththam niraivaettaுvaar
Appaa nanti-2
Nanti nanti-2

Viyaathiyin koorilum vaathaiyin naduvilum
Paathukaaththu nadaththivantheer
Puthiya aanntilum sukamum pelanum
Jeevan thanthu neer nadaththuveer

Appaa nanti -2
Nanti nanti-2

Puthiya aanndukkullae ennai nadaththineerae
Kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae

PowerPoint Presentation Slides for the song புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle Ennai Nadathineere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Andukulle Ennai Nadathineere – புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- PPT
Puthiya Andukulle Ennai Nadathineere PPT

நன்றி என்னை புதிய அப்பா ஆண்டுக்குள்ளே நடத்தினீரே கழுகு உயர எழும்பி பறக்க செய்வீரே Song Lyrics முந்தினதை நினைக்காமல் பூர்வமானதை சிந்திக்காமல் கர்த்தர் தந்த தமிழ்