Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya Paatal Paati Paati Iyaesu - புதிய பாடல் பாடி பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே – எனக்கு

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே – தினமும்

3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே – எல்லா

4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு

5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் – அவர்

Puthiya Paatal Paati Paati Iyaesu Lyrics in English

Puthiya paadal paati paati Yesu raajaavaik konndaaduvom pukalnthu paadal paati paati Yesu raajaavaik konndaaduvom 1. Kaluvinaar iraththaththaalae sukam thanthaar kaayaththaalae thaettinaar vasanaththaalae thidan thanthaar aaviyaalae – enakku 2. Uraுthiyaay pattik konntoom ummaiyae nampi ullom poorana samaathaanam puvithanil tharupavarae – thinamum 3. Athisayamaanavarae aalosanaik karththarae vallamai ulla thaevaa varangalin mannavanae – ellaa 4. Kooppittaேn pathil vanthathu kuraivellaam niraivaanathu makimaiyin raajaa avar makaththuvamaanavarae – Yesu 5. Maalaiyil alukai ental kaalaiyil akkalippu kopamo oru nimidam kirupaiyo niththam niththam – avar

PowerPoint Presentation Slides for the song Puthiya Paatal Paati Paati Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Paatal Paati Paati Iyaesu – புதிய பாடல் பாடி பாடி இயேசு PPT
Puthiya Paatal Paati Paati Iyaesu PPT

பாடி இயேசு பாடல் ராஜாவைக் கொண்டாடுவோம் தந்தார் நித்தம் புதிய புகழ்ந்து கழுவினார் இரத்தத்தாலே சுகம் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் ஆவியாலே உறுதியாய் பற்றிக் தமிழ்